SEO text wallpaper SEO and Digital Marketing

Best Ai SEO Tools Scale Agile Solutions

Introduction to Best Ai SEO Tools Scale Agile Solutions Artificial intelligence (AI) has emerged as a transformative force within various industries, particularly in the realm of digital marketing and search engine optimization (SEO). At its core, AI is the replication of human intelligence processes by machines, particularly computer systems. This includes the ability to learn, […]

Senniandavar ஆன்மீகம்

கந்தசஷ்டி விரதம் 2024 கடைபிடிப்பது எப்படி ? கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் என்ன செய்யலாம் ? என்ன செய்யக்கூடாது?

  • October 21, 2024
  • 0 Comments

சஷ்டி விரதத்தை எப்படி கடைபிடிப்பது? முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்படும் விரதங்களில் சிறந்த ஒன்று சஷ்டி விரதம். ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழாவில் லட்சக்கணக்கான மக்கள் விரதம் அனுஷ்டித்து முருகனை வழிபடுகின்றனர். ஆனால் கந்தசஷ்டி காலத்தில் மட்டுமின்றி மாதாந்திர சஷ்டி திதிகளிலும் முருகனை வழிபடலாம். கந்தசஷ்டி விரதத்தை கடைப்பிடித்து முருகப்பெருமானை வழிபட்டால் தீராத நோய்கள் தீரும், திருமண பாக்கியம் கிடைக்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சுக்குக்கு அப்பால் மருந்து இல்லை, சுப்ரமணியருக்கு அப்பால் கடவுள் […]

farming jpg விவசாயம்

இயற்கை வேளாண்மைக்கு ஏற்ற பயிர்கள்

பசுமைப் புரட்சி வேளாண்மையே  நாட்டின் முதுகெலும்பு. வேளாண் விளைபொருள் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1966 இல் பசுமைப் புரட்சி கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் வீரிய ஒட்டு ரக விதைகள், ரசாயன உரங்கள் மூலம் வேளாண் உற்பத்தி அதிகரித்தது. ஆனால் இயற்கை வளம், மண் வளம் பாதிப்புக்கு உள்ளானது. இயற்கை வேளாண்மை மண் வளத்தையும், இயற்கை வளத்தையும் பேணிக் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் இயற்கை வேளாண்மையை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இயற்கை வளங்களில் நமது […]

farms jpg விவசாயம்

வேளாண் தொழில் தொடங்க வாய்ப்புகள், அரசு கொள்கைகள் மற்றும் நிறுவன அமைப்புகள்

இந்திய நாடு வேளாண் துறையில் பல வெற்றிகளைக் கண்டறிந்த போதிலும், வருங்காலத்திலுள்ள மக்கள் தொகைக்குத் தேவையான உணவுப்பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு அதிக அளவில் தேவை உள்ளது. ஏனெனில் நடுத்தர மக்களின் எண்ணிக்கை மற்றும் வருவாய் அதிகரித்து வருவதால், அவர்களின் பொருட்கள் வாங்கும் பழக்கங்களும் மற்றைய நாடுகளைப் போல மாறி வருகிறது. இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, நமது வேளாண் உற்பத்தி அமைப்பை மாற்றியமைத்து பண்ணையிலிருந்து நுகர்வோர் வரையுள்ள சங்கிலித்தொடரை மேம்படுத்தி இப்பொழுதே ஆவணங்கள் எடுத்துக் கொண்டால் […]

bamboofarm1 jpg விவசாயம்

மூங்கில் சாகுபடி

ஏழைகளின் மரம், பச்சை தங்கம் என்று அழைக்கப்படும் மூங்கில் வேகமாக வளரக்கூடிய புல் இனத்தை சேர்ந்த மரமாகும். நாள் ஒன்றுக்கு குறைந்தது 1 அடி முதல் 3 அடி வரை உயரம் வளரக்கூடிய மூங்கில் மற்ற மர வகைகளிலிருந்து வேறுபட்ட ஒரு தொடர் பயிராகும். முள், முள்ளில்லா மூங்கில்கள் என இருவகை மூங்கில் வகைகள் உள்ளன. மூங்கில் கூடை, ஏணி, தட்டி போன்ற பொருட்கள் செய்வதற்கு பயன்பட்டாலும் இன்றைய கால கட்டத்தில் இவை பல மதிப்பூட்டப்பட்ட பொருளாக […]

dairyfarm விவசாயம்

பால் பண்ணை வணிகம் எப்படி வெற்றி பெறுகிறது ?

பால் பண்ணை என்பது சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்களுக்கு வருமானம் ஈட்டக்கூடிய ஒரு முக்கிய உப தொழிலாகும். கால்நடைகளினால் கிடைக்கும் எரு உரம் மூலம் இயற்கை உரம் தயாரிக்கவும், மண்ணை வளப்படுத்தவும், பயிர்கள் நன்கு வளரவும் உதவுகிறது. கால்நடைகளின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் சாண எரிவாயு வீட்டு உபயோகத்திற்கு எரிபொருளாக மட்டுமின்றி கிணற்றிலிருந்து நீர் இறைக்க தேவைப்படும் இன்ஜீன்களுக்கும் எரிபொருளாக பயன்படுகிறது. வேளாண்மையின் உபரி பொருள்களான உப பொருள்களே கால்நடைகளுக்கான இலாபகரமான தீவனமாக அமைகிறது. […]

pocox6 மொபைல்

POCO X6 – புதிய ஸ்மார்ட்போன் 20ஜிபி ரேம் மற்றும் 108எம்பி கேமராவுடன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து அம்சங்களையும் பாருங்கள்.

இந்தியாவில் Poco X6 நியோ வெளியீட்டு தேதி: Poco ஒரு சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர், சமீபத்தில் Poco அதன் பெயரை Poco என்று அறிமுகப்படுத்தியது . Poco X6 நியோ விவரக்குறிப்பு ஆண்ட்ராய்டு v14 அடிப்படையிலான அதன் விவரக்குறிப்புகளைப் பற்றி பேசுகையில், இந்த ஃபோன் மீடியாடெக் டைமன்ஷன் சிப்செட்டுடன் 2.4 ஜிகாஹெர்ட்ஸ் கடிகார வேகத்துடன் ஆக்டா கோர் செயலியுடன் வழங்கப்படும். இந்த ஃபோன் கருப்பு, நீலம் மற்றும் தங்க நிறத்தை உள்ளடக்கிய மூன்று வண்ண விருப்பங்களுடன் வரும். பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை […]

agrisubsidy jpg விவசாயம்

வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்

வேளாண்மையே நாட்டின் பொருளாதாரத்துக்கு அடிப்படை என்ற நோக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பலவேறு மானிய உதவிகளுடன் கூடிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் இந்தத் திட்டத்தில் ஒருங்கிணைந்த உணவு தானிய உற்பத்தியில் நெல்லுக்கு விதை விநியோக மானியமாக 10 ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட ரகங்களுக்கு மட்டும் கிலோ ரூ.10 வழங்கப்படுகிறது. இயந்திர நடவுமுறையை பிரபலப்படுத்துவதில் ஹெக்டேருக்கு ரூ. 3000, விதை உற்பத்தி மானியமாக 10 ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட ரங்களுக்கு மட்டும் கிலோவுக்கு ரூ.5  […]

dryland விவசாயம்

தரிசு, களர், உவர் நிலங்களுக்கு மானிய உதவி

ஒரு சில கிராமங்களில், சாகுபடி செய்யும் நிலங்களில் களர் மற்றும் உவர் நிலப் பிரச்னைகள் காணப்படுகின்றன. அதனால் பயிர் எண்ணிக்கை பராமரிக்க முடியாமலும், இடப்படும் எரு, உரங்கள் மற்றும் நீர் வேரினால் உறிஞ்ச முடியாத தன்மையாலும் பயிர் வளர்ச்சி குன்றியும், நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையால் பெரும் மகசூல் இழப்பும் ஏற்படுகிறது. என்ன செய்ய வேண்டும்? களர் மற்றும் உவர் நிலச் சீர்திருத்தம் செய்ய நிலம் 25 முதல் 30 சென்ட் பரப்புக்குட்பட்டதாக இருக்க வேண்டும். பெரிய நிலமாக […]