இயற்கை வேளாண்மைக்கு ஏற்ற பயிர்கள்
பசுமைப் புரட்சி வேளாண்மையே நாட்டின் முதுகெலும்பு. வேளாண் விளைபொருள் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1966 இல் பசுமைப் புரட்சி கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் வீரிய ஒட்டு ரக விதைகள், ரசாயன உரங்கள் மூலம் வேளாண் உற்பத்தி அதிகரித்தது. ஆனால் இயற்கை வளம், மண் வளம் பாதிப்புக்கு உள்ளானது. இயற்கை வேளாண்மை மண் வளத்தையும், இயற்கை வளத்தையும் பேணிக் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் இயற்கை வேளாண்மையை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இயற்கை வளங்களில் நமது […]