மின் கட்டண உயர்வை திரும்பப் பெறவும், ஜவுளித் தொழிலைப் பாதுகாக்கவும் தமிழக அரசுக்கு EPS வலியுறுத்தல்
தமிழக அரசு கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். உடனடியாக திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்புகளை அழைத்து பேசி போராட்டத்தை கைவிட கேட்டுக்கெள்ள வேண்டும். ஜவுளியை பாதுகாக்க புதிய ஜவுளி கொள்கை வகுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்தியாவின் உயிர்நாடியான விவசாயம், திமுகவின் இருண்ட ஆட்சியில் இந்த ஆண்டு போதிய தண்ணீர் கிடைக்காமல் ஏற்கெனவே முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, […]