TN BJP Leader Annamalai-2024 தேர்தலில் அண்ணாமலை சாதிப்பாரா ?
அ.தி.மு.க., பா.ஜ., வீழ்ந்ததற்கு காரணம் அண்ணாமலை என்றால் அவரை ஏன் மத்திய பாஜக தலைமை வெளியேறவில்லை ?!
மத்திய பாஜக தலைமைக்கு தெரியும் தமிழகத்தில் பாஜக அபார வளர்ச்சி அடைந்துள்ளது காரணம் அண்ணாமலை அவர்களின் தலைமை தான் அவர் எடுக்கும் முயற்சிதான் என்பது மத்திய பாஜக தலைமைக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் மிக நன்றாக தெரியும் என்பதால் தான் அவர் எடுக்கும் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் அவர்கள் தங்களின் முழு ஆதரவை அண்ணாமலை அவர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.
ஆனால் இங்கிருக்கும் பல விலை போன மீடியாக்கள் அவர் மீது தங்களின் வன்மங்களை கொட்டி வருகின்றார்கள் என்று பாஜக தொண்டர்களும் பாஜக தலைமையும் நம்புகின்றன அதன் காரணமாகவே அதிமுக வைத்த குற்றத்தை பாஜக தலைமையும் ஏற்கவில்லை அதைவிட பாஜக தொண்டர்கள் ஒருவர் கூட ஏற்கவில்லை.