மக்கள் கருத்து அரசியல் இந்தியா/ பாரதம்

TN BJP Leader Annamalai-2024 தேர்தலில் அண்ணாமலை சாதிப்பாரா ?

50 / 100
TS Poll - Loading poll ...
Coming Soon
2024 தேர்தலில் அண்ணாமலை தனித்து சாதிப்பாரா ?

 

அ.தி.மு.க., பா.ஜ., வீழ்ந்ததற்கு காரணம் அண்ணாமலை என்றால் அவரை  ஏன் மத்திய பாஜக தலைமை வெளியேறவில்லை ?!

மத்திய பாஜக தலைமைக்கு தெரியும் தமிழகத்தில் பாஜக அபார வளர்ச்சி அடைந்துள்ளது காரணம் அண்ணாமலை அவர்களின் தலைமை தான் அவர் எடுக்கும் முயற்சிதான் என்பது மத்திய பாஜக தலைமைக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் மிக நன்றாக தெரியும் என்பதால் தான் அவர் எடுக்கும் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் அவர்கள் தங்களின் முழு ஆதரவை அண்ணாமலை அவர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.

 

ஆனால் இங்கிருக்கும் பல விலை போன மீடியாக்கள் அவர் மீது தங்களின் வன்மங்களை கொட்டி வருகின்றார்கள் என்று பாஜக தொண்டர்களும் பாஜக தலைமையும் நம்புகின்றன அதன் காரணமாகவே அதிமுக வைத்த குற்றத்தை பாஜக தலைமையும் ஏற்கவில்லை அதைவிட பாஜக தொண்டர்கள் ஒருவர் கூட ஏற்கவில்லை.

 

Author

Author

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Fact Check அரசியல்

உங்கள் ஊரில் மோசமான தார் சாலையா…? என்ன செய்ய வேண்டும்…? யாருக்கு புகார் அனுப்ப வேண்டும்…?

பழைய தார் சாலையை புதுப்பிக்கும் முறை : பழைய சாலைகளை மில்லிங் செய்து அகற்றப்பட்டு (அகழ்ந்து) எடுத்த பின்னர் தான் புதிய சாலை அமைக்கும் பணிகளை தொடங்க
அரசியல்

ஜாதியின் பெயரால் பெண்களை பிரிக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்

50 / 100 Powered by Rank Math SEO ஜாதியின் பெயரால் பெண்களை பிரிக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார் !
Exit mobile version